கடந்தாண்டு தீபாவளிக்கு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்திருந்தார்கள்.
ஆனால் நேற்று வரை 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளார்கள்.
போக்குவரத்து வரலாற்றில் இல்லாத வகையில் சாதனையாக நேற்று மட்டும் 83 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளார்கள்.
சென்னையில் இருந்து மட்டும் 53 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளார்கள். இதெல்லாம் போக்குவரத்து துறையில் இல்லாத ஒரு சாதனையாகும்.
-அமைச்சர் சிவசங்கர் பேச்சு.
