சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு காலவரையின்றி ஒப்புதலை நிறுத்திவைக்க கூடாது
மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும்
அரசியல் சாசன பிரிவு 200 இன் கீழ் ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன
மத்திய அரசு கூறுவதை போல் ஆளுநருக்கு 4-வது வாய்ப்பு என்று ஒன்று கிடையாது
-உச்சநீதிமன்றம்
