H1B விசா கட்டண உயர்வு நன்மைக்கே நமக்கு மாறுவேடத்தில் கிடைத்துள்ள ஆசீர்வாதம்
H1B விசா கட்டணத்தை உயர்த்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இந்தியர்கள் நன்றி சொல்ல வேண்டும்
விசா கட்டண உயர்வு இந்திய மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை இந்தியாவிலேயே தங்க ஊக்குவிக்கும்
உள்நாட்டில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் வளர்ச்சியைத் தூண்டும்
இந்தியர்கள் அமெரிக்காவிற்குச் செல்லும் போக்கு ஏற்கனவே குறைந்து வருகிறது
இந்த மாற்றம் இந்தியாவிற்கு உள்நாட்டில் ஒரு வலுவான அறிவியல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க வாய்ப்பளிக்கும்
H1B விசா கட்டண உயர்வு நமக்கு நமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வோம்
இந்திய மாணவர்களும் தொழில் வல்லுநர்களும் உள்நாட்டிலேயே தங்குவார்கள்
-ஐஐடி சென்னை இயக்குநர் காமகோடி
