மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, தி.மலை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தென்காசி, தேனி, நீலகிரி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
-வானிலை ஆய்வு மையம்
