முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மிக கனமழை காரணமாக வினாடிக்கு 40,733 கன அடிக்கு மேல் அதிகரித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் நான்கு அடியை கடந்து 136 அடியை இன்று (18.10.25) காலை 3.00 மணியளவில் எட்டியது…
இதையடுத்து
ரூல் கர்வ் எனும் முறைப்படி இன்று காலை 8.00 மணி முதல் முல்லைப் பெரியாறு அணையின் 13 மதகுகள் வழியாக கேரளாவிற்கு 5000 கன அடி நீர் திறந்து விடப்பட உள்ளது என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.
