கனமழை எதிரொலியாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 800 கன அடியாக அதிகரித்துள்ளது
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 24 அடியில் 20.20 ஆக உயர்வு; கொள்ளளவு 2,653மி.கன அடி; செம்பரம்பாக்கம் ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் 400 கன அடி; மழை
நீர் கால்வாய் வழியாக 400 கன அடி நீர்வரத்து
