வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு காலை உணவு வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் 24,149 பேர் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.