பயணிகள் விமானத்தை முதல்முறையாக முழுமையாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் வகையில், ரஷ்ய தயாரிப்பு SJ-100 ரக விமானத்தின் உற்பத்தி செய்யும் உரிமத்தைப் பெற்றது HAL நிறுவனம்.
இந்தியாவின் HAL மற்றும் ரஷ்யாவின் UAC நிறுவனங்கள் இடையே மாஸ்கோவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
