சாராயம் என்ற திரவப் போதை, கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற திடப் போதை புழக்கம் அதிகரிப்பு
வீட்டை விட்டு வெளியே வர முடியுமா? என்ற அளவுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது
எதையாவது கொடுத்து மக்களை விலைக்கு வாங்க பார்க்கிறார்கள்; வாக்கிற்கு காசு கொடுக்கும் இடத்தில் சேவை என்ற சொல் செத்து விடுகிறது
திருத்தணியில் பிரச்சாரத்தை தொடங்கிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
