தமிழ்நாடு பாஜகவின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்தை பொறுப்பில் இருந்து விடுவித்து RSS பணிக்கே திருப்பி அனுப்ப முடிவு.
தேர்தல் வரை அமைப்புச் செயலாளர் பொறுப்பை கூட்டுத் தலைமையின் கீழ் கொண்டு வரவும் முடிவு.
பாஜக வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கே வாய்ப்பளிக்க வேண்டும் என RSS தரப்பு திட்டவட்டமாக கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது, அந்தக் கட்சியை விட RSSக்கு முக்கியமானது என அதன் பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர்.
