உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனை தீப்தி சர்மாவைப் பாராட்டி டிஎஸ்பி ஆக நியமித்துள்ளார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
மகளிர் உலகக்கோப்பையில் தொடர் நாயகி பட்டம் வென்றார் தீப்தி சர்மா
தீப்தி சர்மாவைப் பாராட்டி டிஎஸ்பி ஆக நியமித்துள்ளது உ.பி. அரசு.
உலகக்கோப்பை தொடரில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய தீப்தி, 215 ரன்கள் அடித்தார்
