ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்.. உலக எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம்!
இந்த நீரிணை வழியாக எரிவாயு மற்றும் எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் இணைப்புகளும் தாக்கப்படலாம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு (20%) எண்ணெய் போக்குவரத்து மற்றும் கத்தாரின் பெரும்பாலான எரிவாயு விநியோகம் இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.
