ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் நவ்காம் காவல் நிலையத்தில் வெடித்து பெரும் விபத்து.
வெடிபொருட்களை ஆய்வு செய்துக் கொண்டிருந்தபோது திடீரென வெடித்ததால் தடயவியல் குழு, போலீசார் என 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு. 25 பேர் படுகாயம்.
