கரூர் வெண்ணைமலை முருகன் கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு
மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கரூர் எம்.பி. ஜோதிமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் குண்டுக்கட்டாக கைது
இந்து அறநிலையத் துறை நடவடிக்கையைக் கண்டித்து போராட்டம் நடத்தியபோது கைது
