மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு |விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கில், 4 வாரங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் – CJI கவாய் அறிவிப்பு.
ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு விசாரணையின்போது நீதிபதி கவாய் இந்த தகவலை தெரிவித்தார்.
வரும் நவ.21ம் தேதி நீதிபதி கவாய்க்கு இறுதி பணிநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
