கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்தவருக்கு மிரட்டல்
பிரபாகரன் என்பவரை திமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் ரகுநாதன் தொடர்பு கொண்டு பேரம்
எதற்கு பணம், வேலை தர முன் வருகிறீர்கள்? ஏன் பிரபாகரன் மிரட்டப்படுகிறார்?
மோசடியாக வழக்கு தாக்கல் என ஒரு கருத்துருவாக்கத்தை திரிக்க, திணிக்க முயற்சி
குடும்பத்தார் இருவரை பரிதாபமாக இழந்த துயரில் உள்ளவர் என்றும் பாராமல் பேரம் – அதிமுக கண்டனம்
