கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி அருள்முருகன் அமர்வில் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமீன் கோரிய மனு
“வாபஸ் பெற” என்ற தலைப்பில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது
கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்பிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு
அரசியல் தலைவர்களின் பிரச்சாரத்தின்போது, குடிநீர், மருத்துவ வசதிகள்
வழங்குவதை கட்டாயமாக்க கோரிய வழக்கும் நாளை விசாரணை
