– எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார விவாதம்.. திட்டமிட்டு சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி அரசியலாக்கப்பட்டது. அதனை விளக்க, அலுவல் சார்ந்தே அதிகாரிகள் பேட்டி அளித்தனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும், கொரோனா பேரிடர் காலத்திலும் அரசு அதிகாரிகள் பேட்டி அளிக்கவில்லையா?
-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதிலடி
