கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு விஜய் வரச் சொல்கிறார். எல்லா ஓட்டுப் பெட்டியும் பனையூரில் வை எனச் சொல்வார்களா? பண்ணையார்கூட பஞ்சாயத்துக்கு வருகிறார்; பனையூர்க்காரர் பஞ்சாயத்துக்குக்கூட வர மறுக்கிறார். விஜயை நோக்கி சில கேள்விகளை தான் கேட்டேன்; உடனே எதிர்க்கிறேன் என சொல்லிவிட்டார்கள். அவர்கள் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை. என் நண்பனாக இருக்க எந்தத் தகுதியும் தேவையில்லை; ஆனால் எதிரியாக இருக்க தகுதி வேண்டும்.
-சீமான்
