திமுக கூட்டணியில் தனியரசு-வின் கொங்கு இளைஞர் பேரவை இணைகிறது. அக்கட்சியின் தலைவர் தனியரசு அண்ணா அறிவாலயம் வர உள்ளார். கொஇபே 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்து குறிப்பிடத்தக்கது.