எங்களோடு கூட்டணி சேர்ந்தால் தோள் கொடுப்போம். தோளில் தூக்கி கொண்டாடுவோம். எங்களை எதிர்த்தால் தூக்கி போட்டு மிதித்து விடுவோம். இது தான் அதிமுக தொண்டனின் வரலாறு. எங்கள் தலைவர்கள் ஒருவரை சாமி என்றால் அவர் எங்களுக்கும் சாமி, சாணி என்றால் சாணி”
– செல்லூர் ராஜூ
