தென் மாவட்ட சுற்றுப்பயணத்திற்காக மதுரை சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இன்றிரவு கோவில்பட்டியில் திமுக அலுவலகத்தையும், கலைஞர் கருணாநிதி சிலையையும் திறந்து வைக்கிறார்.
நாளை தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
