ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்ததாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை, மகளிர் ஆணையத்தில் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை
ஜாய் கிரிசில்டா பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.1.50 லட்சம் கோரினார்; பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் ஜாய் கிரிசில்டா செயல்படுகிறார்
ஜாய் கிரிசில்டா அவரது BMW காருக்கு, ரூ.1.25 லட்சம் மாதாந்திர EMI-யும் செலுத்த வேண்டும் என கோரினார்”
மாதம்பட்டி ரங்கராஜ் திட்டவட்டமாக மறுப்பு
