சென்னை அண்ணாசாலையில் போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைந்த மயிலாடுதுறை காங்கிரஸ் MLA ராஜ்குமார்
போக்குவரத்து இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை எடுக்க மறுத்ததால் காரின் சக்கரங்களை பூட்டி ரசீது
போக்குவரத்து காவலருடன் எம்எல்ஏ ராஜ்குமாா், அவரது ஆதரவாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது தாக்குதல்
போக்குவரத்து காவலா் பிரபாகரனை அடித்த எம்எல்ஏ ராஜகுமாா் என் காரை எடுக்க முடியாது இங்கு தான் நிற்கும் என விட்டுச்சென்றாா்
தகவல் அறிந்துவந்த அண்ணாசாலை போலீசாா் காவல் உயரதிகாாிகளுக்கு தகவல் தொிவிக்க தற்போது விசாரணை நடக்கிறது
