கோவை, ஈரோடு மாவட்டங்களில் வருகிற 25 & 26 தேதி கள ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோவையில் செம்மொழி பூங்காவையும் திறந்து வைக்கிறார்.
ஈரோட்டில் ரூ.605 கோடியில் முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்து 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
