அ.தி.மு.க-வில் இருந்து என்னை நீக்கியதால் மனவேதனை, கண்ணீர் சிந்துகிறேன்; அ.தி.மு.க-வில் இபிஎஸ் வருவதற்கு முன்பே நான் எம்எல்ஏவாகவும், மாவட்டச் செயலாளராகவும் இருந்தேன் என்னை கட்சியில் இருந்து நீக்கும் முன்பு விளக்கம் கேட்டு |நோட்டீஸ் அனுப்பியிருக்கலாம்; சர்வாதிகாரபோக்குடன் என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் இபிஎஸ் – செங்கோட்டையன்
