மும்பையில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது
விமானத்தின் கழிவறையில் டிஷ்யூ பேப்பரில் எழுதப்பட்ட ‘வெடிகுண்டு… குட்பை’ என்ற குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டது
வாரணாசி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு சோதனை செய்ததில் அது ஒரு புரளி என தெரியவந்தது
