நெல்லை சுத்தமல்லியில் மத மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக வழக்கு
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு
கொலை மிரட்டல், மத மோதலை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு
பாதிரியார் டேவிட் நிர்மல் துரை என்பவர் ஊழியம் செய்து கொண்டிருந்த போது அதனை தடுத்து மிரட்டல் விடுத்ததாக புகார்
நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளர் அங்கராஜ், அவரது சகோதரர் சங்கரநாராயணன், இந்து முன்னணி நிர்வாகி மணிகண்ட மகாதேவன் மீது வழக்கு
