இரட்டை எஞ்சின் NDA ஆட்சியால் ‘பீகாரி’ என்ற சொல் ‘அவமானம்’ என்ற நிலையில் இருந்து பெருமையாக மாறியுள்ளது. சாதி, மத வேறுபாடின்றி சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நாங்கள் உழைத்துள்ளோம். NDA மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பீகார் விரைவில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாறும்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.
