நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிகாரி பட்டி பகுதியில் சிவராமன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 78,500 ரூபாய் கைப்பற்றப்பட்டு நத்தம் தாலுகா அலுவலகத்தில் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் லட்சுமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
