வரும் நாட்களில் ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடையும் என்றும், இஸ்ரேல் இன்னும் முழு பலத்தை காண்பிக்கவில்லை என்றும் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை.
இஸ்ரேலிய படைகள் இப்போது ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில் தீவிரமாக தாக்கி வருவதாகவும், வரும் நாட்களில் தாக்குதல்களின் வீரியம் மேலும் வலுவடையும் என்றும் மிரட்டல்.
