இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை போடும் போது அதற்கு கிடைக்கும் ‘லைக்ஸ்’, பாராட்டுக்களால் நமது மூளையில் ‘டோப்பமின்’ என்ற ‘நியூரோ டிரான்ஸ்மிட்டர்’ திரவம் சுரக்கும்.
இதனால் தற்காலிகமாக கண நேரத்தில் இன்பம் கிடைக்கிறது. இது தான் ‘உண்மையான மகிழ்ச்சி’ என்று மூளை நம்மை ஏமாற்றி விடுகிறது. சமூக ஊடக ‘இந்த போதை’ கையில் எப்போதும் இருக்கிறது.
-ஈரோட்டை சேர்ந்த வாசுகி ஐ.ஏ.எஸ்., கேரள மாநில பொதுக் கல்வி துறை செயலாளர்
