மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை கொள்கையாக கொண்டுள்ளது திமுக – சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதை வலுப்படுத்த அரசமைப்பை சீர்திருத்த வேண்டும்.
தொகுதி மறுசீரமைப்பு போன்ற சதிகளை முறியடிக்க ஒரே தீர்வு மாநில சுயாட்சிதான்.
முன்னேறிய மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதிப் பகிர்வு குறைவாக உள்ளது.
-முதல்வர் மு.க.ஸ்டாலின்
