தொடர்ந்து வந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த அடி மரண அடி என்பதில் சந்தேகமில்லை…
பன்னீர்செல்வம் பலாபழத்தில் பெற்ற வாக்குகளும் தினகரன் தேனியில் பெற்ற வாக்குகளும் உதாசீனபடுத்தப்படவேண்டிய வாக்குகள் இல்லை…
இந்த பல்க்கான வாக்குகளை அதிமுகவசம் கொண்டுவர விரும்பாத கோமாளிகள் மீண்டும் தோல்வியை தோளில் சுமக்க தயாராவதாகவே தெரிகிறது…
தனது வாக்கு வங்கியை நிரூபித்த பன்னீரோடு நட்பு பாராட்டாதவரை அதிமுகவுக்கு வெற்றி எட்டாக்கனியே…
