பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 10ம் தேதி ஊர் செல்வோர் இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஜனவரி 11ம் தேதி பயணிப்போருக்கு இன்று காலை 8 மணிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.
ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.
