தமிழகம் முழுவதும் தீபாவளி மது விற்பனை ரூ. 789.85 கோடியாக உயர்வு
கடந்தாண்டு தீபாவளிப் பண்டிகைக்கு ரூ.438 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. இதனால், இந்த ஆண்டு மது விற்பனைக்கு இலக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், இலக்கை தாண்டி ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை
