பொது சேவை என்பது ஒரு இடைவிடாத, முடிவில்லா பயணம். தோல்வி, வெற்றி இரண்டும் அரசியல் வாழ்க்கையின் இயல்பான பகுதிகள்.
தோல்வியில் துக்கமும் இல்லை, வெற்றியில் ஆணவமும் இல்லை. எங்கள் கட்சி ஏழைகளுக்கான கட்சி, தொடர்ந்து குரல் கொடுப்போம்
-பீஹாரில் படுதோல்வியை தழுவிய ஆர்ஜேடி கட்சி பதிவு
