புதுக்கோட்டை திருச்சி நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் தரை இறங்கியதால் பரபரப்பு.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது தரையிறங்கிய சிறிய ரக விமானத்தை பொதுமக்கள் அச்சத்தோடு பார்த்து வருகின்றனர்