இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் எரிசக்தி துறையில் நமது பாதுகாப்பு பறிபோய்விட்டது. இந்த வர்த்தகம் மூலம் இந்தியாவையே விற்றுவிட்டீர்கள்.
இந்தியா மீதான வரி 3%லிருந்து தற்போது 18%ஆக உயர்ந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகளின் நலன்களை நசுக்கும்.
அமெரிக்கா தன்னை சர்வாதிகாரியாக காட்டிக்கொள்ள இந்தியாவை பயன்படுத்துகிறது. பாரத மாதாவை விற்றுவிட்டீர்கள்.
AI தொழில்நுட்பத்திற்கு எரிபொருளாக இருக்கும் தரவுகளை, வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியர்களின் தரவுகளை இலவசமாக அமெரிக்காவுக்கு செல்வதற்கு மோடியின் பாஜக அரசு வழி கொடுத்துள்ளது.
-மக்களவையில் கொந்தளித்த ராகுல் காந்தி பேச்சு.
