சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் குவானிபா, 12 மணி நேரத்திற்கு பின் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
குவானிபா தனது விடுதலைக்கான நிபந்தனைகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
