திண்டுக்கல் மாவட்டம் நத்தம் யூனியன் ஆபீஸ் அருகே அப்பாஸ் புரத்தைச் சேர்ந்த பிஜேபி பிரமுகர் பொலிரோ செல்வராஜுக்கு அரிவாள் வெட்டு.
படுகாயம் அடைந்த செல்வராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
