சென்னை வேளச்சேரி மசாஜ் சென்டருக்குள் புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி அங்கு பணிபுரியும் பெண்களிடமிருந்து செல்போன்கள், ஒன்றே கால் சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவத்தில், ராக்கப்பன், ஆனந்தகுமார், வீரமருது ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
