🟦 பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் இன்றுடன் நிறைவு
🟦 அக்டோபர் 5 ஆம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிப்பு
🟦 அக்டோபர் 6 தேதி தேதி மீண்டும் பள்ளிகள் துவங்கும்
🟦 விடுமுறை நாட்களில் பள்ளிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்
- தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை
