சீமான் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு புதுச்சேரியில் செய்தியாளரை தகாத வார்த்தைகளில் திட்டிய சீமான் மற்றும் அவர் மீது தாக்குதல் நடத்திய நாதக ஆதரவாளர்கள் மீது வில்லியனூர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு.
தகாத வார்த்தையில் திட்டுதல், தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“ஏய் பைத்தியம் வெளியே போடா” என்று ரிப்போர்ட்டரை சீமான் பேசினார். மேலும், பெரிய ம–ரா? வெங்காயம் என்றும், பொது வெளியில் சீமான் அநாகரிகமாக பேசியது வைரலானது.
