சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 11 பேர் ஆஜர்
வேலை வாங்கி தருவதாக மோசடி என்ற வழக்கில் முடிவெடுக்கும் வரை அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை விசாரிக்க தடைக்கோரி இடையீட்டு மனு தாக்கல்
நவம்பர் 24ம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆணை
