சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திலிருந்து காலை 8:30 மணிக்கு புறப்பட்ட செங்கோட்டையன்
அவரின் காரை செய்தியாளர்கள் பின் தொடர்வதை அறிந்து மீண்டும் வீட்டுக்கே வந்த செங்கோட்டையன்
வீட்டை ஒட்டிய 2 தெருக்களில் பயணித்த நிலையில் 8:45 மணிக்கு மீண்டும் வீடு வந்து சேர்ந்த கார்
