📌”அடிப்படை வசதிகளை தவெக செய்திருக்க வேண்டும்”
📌”ஜெனரேட்டர் தான் ஆப் ஆனது; மின்சாரம் துண்டிக்கப்படவில்லை”
📌”குறித்த நேரத்திற்கு விஜய் வந்திருக்க வேண்டும்”
📌விஜய் கவனத்தை ஈர்க்க செருப்பை வீசியிருக்கலாம்
📌விஜய் பேசத் தொடங்கும் முன்பே சூழல் மோசமாகியிருந்தது
📌தண்ணீர் கேட்டவருக்கு விஜய் வாட்டர் பாட்டில் கொடுத்தார்
📌”கடைசி 500 மீட்டரை விஜய் கடக்க 1 மணி நேரம் ஆனது”
📌”விஜய் முன்சீட்டில் அமர்ந்திருந்தால் கூட்டம் அதிகரித்திருக்காது”
📌”500 மீட்டருக்கு முன்பாகவே விஜய் பேருந்தை நிறுத்த போலீசார் அறிவுறுத்தினர்” – செந்தில்பாலாஜி
