சென்னையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த திமுக கவுன்சிலர் பிரபாகரன் பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்
கடந்த 25ம் தேதி டெல்லி சென்ற விமானத்தில் வைத்து 25 வயது பணிப்பெண்ணிடம் திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் நண்பர் தியாகு பாலியல் அத்துமீறல்
விமானத்தில் வைத்து பாலியல் ரீதியில் அத்துமீறிய பிரபாகரன் மற்றும் தியாகு மீது பணிப்பெண் மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்.
புகார் குறித்து 26ம் தேதி மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் நண்பர் தியாகுவுக்கு சம்மன்
சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகாத திமுக கவுன்சிலர் பிரபாகரன் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் கைது.
