பண்ருட்டி அருகே காவல் நிலையத்தில் தீக்குளித்து ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
இந்தியாவில் பட்ஜெட், Mid-range ஸ்மார்ட் போன்களின் விலையை 19% அளவுக்கு உயர்த்தியுள்ளது Samsung மற்றும் Xiaomi நிறுவனம். RAM தட்டுப்பாடு, உற்பத்தி செலவு...
2029 சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவிலும் 2031 ஒருநாள் உலக கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் வங்கதேசத்திலும் நடைபெறும் என ஐசிசி அறிவிப்பு. சாம்பியன்ஸ்...
அக்வான் புயல் ஆந்திராவின் நெல்லூர்-டுனி இடையே கரையை கடக்கும். அதி தீவிர அக்வான் புயல் வரும் 20ஆம் தேதி நண்பகலில் ஆந்திராவில் கரையை...
தனியார் பள்ளி அங்கீகாரத்தில் ரூ.400 கோடி மோசடி என பதியப்பட்ட வழக்கில் முத்துகுமாருக்கு நவ.26 வரை சிறை. 5 நாள் கஸ்டடி முடிந்து...
அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை செய்ய இருவரும் திட்டமிட்டது போலீசார் விசாரணையில் அம்பலம்.
நீலகிரி, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள், அமைச்சர் வன்னியரசு பதிவிட்ட ட்ரெக்கிங் வீடியோவால் சர்ச்சை. கடந்த 10-ம் தேதி முதுமலைக்கு வந்த அமைச்சர்...
வங்கக்கடலில் இன்று உருவாகிறது அக்வான் புயல். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தகவல்.இன்றைய...
டிசம்பர் முதல் வாரத்தில்.. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் மகளிர் இடஒதுக்கீடு உடன் இணைக்கப்பட்ட தொகுதி...
சென்னை, கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு. அனைத்து காய்கறிகளும் ஒரேநாளில் ரூ.10 முதல் ரூ.30 வரை அதிகரிப்பு. சின்ன வெங்காயம்...
