ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு பெருவுடையாருக்கு ஆயிரம் கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.ஆண்டுதோறும்...
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை தென்பெண்ணையாறு, செய்யாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. வினாடிக்கு 2,220 கனஅடி உபரிநீர் தென்பெண்ணையாற்றில் திறந்ததால் ஆற்றில்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு...
நடிகர் தனுஷின் நற்பணி இயக்கத்தின் முதல் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் சென்னை செம்மஞ்சேரியில் இன்று (25.10.2026) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு...
திண்டுக்கல் மாவட்டத்தில், கன மழையின் காரணமாக இன்று (26.10.2026) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,...
நற்பணி இயக்க மகளிரணியினருக்கு பரிசு வழங்க ரூ.1.5 கோடி செலவழித்த நடிகர் தனுஷ் நிர்வாகிகள் 3,000 பேருக்கு தலா 20 கிராம் எடை...
தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆயிரம் கிலோ அரிசிச் சோறு, ஆயிரம் கிலோ காய்கறிகள் கொண்டு சிறப்பு அலங்கார ‘அன்னாபிஷேகம்’ வெகு விமர்சையாக நடைபெற்றது...
வங்கக்கடலில் உருவாக உள்ள அர்னாப் புயல்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த 2 பைபர் படகுகள், பீடி இலை மூட்டைகளுடன் இலங்கை புத்தளம் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ளன….
ஜெம் வீரமணியின்மகளுக்கு சம்மன் ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா நாளை காலை விசாரணைக்கு ஆஜராக SIT சம்மன். நேற்று விமான நிலையத்தில் அர்ச்சனா...
